Tuesday, September 29, 2009

30 எஸ்.பி.பி இசையின் மடியில்



எஸ்.பி.பி இசையின் மடியில்

ஓர் நாள் இனிய இரவில் மொட்டை மாடியில்
கண் அயர்ந்து உறங்கத் துவங்கும் வேளையில்
”மாணிக்க பதுமையான” ”எந்தன் தேவனின் பாடலை”
பாடும் நிலா பாலுவை அதாவது வென்னில்லாவை
”வாவென்னிலா உன் வானம் தேடுதே”என்று அழைத்து
”வானில் வாழும் தேவதையாக” பூஜித்தேன் பூரித்தேன்
”கேட்டதெல்லால்லம் நான் தருவேன்”என்று ”
எனக்கு பிடித்த ரோஜாப்பூவை”நிலாவை நோக்கி வீசினேன்
”என்னைத் தேடி வந்த மேகத்தின் மீது”தொற்றிக்கொண்டு
என் விழிகளின் மேல் அமர்ந்து கொண்டு
எஸ்.பி.பியின் குரலில் இசையின் மடியில்
குரல்யாளினி கவிதை குயிலின் ஓசையில்
துயில வைத்து விட்டது என்னையையும் அறியாமல்.

-- கோவை ரவி

ஐயோரப்பிய வானொலியில் பாலுஜியின் பாடல்கள் தொகுப்புமுதல் பகுதியின் பாடல் தொகுப்பு (பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது ஒலித்தொகுப்பு (பதிவிறக்கம் இங்கே)

ஜெர்மனியில் இருந்து குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்கள் அவருக்கே உரிய கவிதை நடையில் அமர்க்களமாக 2 ஒலிக்கோப்புக்களையும் தொகுத்து வழங்கிய அவருக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

Tuesday, September 22, 2009

29 மூங்கில் இலை மேலே



கோவை வானவில்லின் பண்பலை நேயர்கள் பாசப்பறவைளின் தொலைபேசி மூலம் பாடல் விடும்பி கேட்டு அவர்களின் ரசனையை தெரிவித்தது அபாரமானது இதோ இந்த ஒலித்தொகுப்பில் வர்களின் பழைய பாடல் தெரிவு நம் மனதையும் வருடும் மயிலிறகாய் சந்தோசப்படுத்தும். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் சுதா அவர்களுக்கு கோவை நேயர்கள் பாசப்பறவைகள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள்.

1.உருமாண்டபாளளையம்,ராமசாமி அவர்கள் கேட்ட பாடல் >> பொன்னு விளையற பூமி
2.திருப்பூர், அவனாசியப்பன் அவர்கள் கேட்ட பாடல் >> பாட்டு ஒரு பாட்டு
3.செம்மேடு,எஸ்.பி.ராஜகோபால் அவர்கள் கேட்ட பாடல்>> நினைத்தேன் வந்தாய் நூறு வயது
4.தாராபுரம்,செல்வராஜ் அவர்கள் கேட்ட பாடல் >> உனக்கெது சொந்தாம் எனக்கெது சொந்தம்
5.திருப்பூர்,சுபிக்‌ஷா, அவர்கள் கேட்ட பாடல் >> நான் மலரோடு தனியாக
6.பொள்ளாச்சி,எஸ்.முத்துக்குமார் அவர்கள் கேட்ட பாடல் >> கண்ணனை நினைக்காத
7.திருப்பூர்,ஜெயா அவர்கள் கேட்ட பாடல் >> எந்தன் உள்ளம் ஆராதனை
8.சேலம்,பாலகிருஷ்னன் அவர்கள் கேட்ட பாடல் >> மூங்கில் இலை மேலே (காட்டு ராணி)
9.செம்மாண்டபாளையம் சாமியப்பன் அவர்கள் கேட்ட பாடல் >> சுதந்திரபூமியில்
10.அவினாசி,சரவணன் அவர்கள் கேட்ட பாடல் >> மயக்கமென்ன மௌனமென்ன
11.சிங்காநல்லூர்,பொன் இசகிமுத்து, அவர்கள் கேட்ட பாடல் >> பொன்னுக்கென்ன அழகு

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Thursday, September 10, 2009

28 ”சிவ சிவ” அழகான ஓர் சொல் ஒலித்தொகுப்பு.



”சிவ சிவ” அழகான ஓர் சொல் ஒலித்தொகுப்பு.

ஆமாங்க சார், கீழ்கண்ட பாடல் வரிகளில் தான் அந்த பிரமாண்டமான சொல் ஒலிந்து இருக்கிறது. அது என்ன சொல் என்று முதல் மூன்று பாடல்களிலே கண்டு பிடித்தால் வழக்கம் போல் நீங்கள் தான் அசகாய சூரர்.



பேரைச்சொல்லவா >> மழைக்காலமேகம் ஒன்று >> செங்கமலம் சிரிக்குது >> கண்மணியே பேசு >> ஒரு வெள்ளை புறா ஒன்று >> பூங்காற்றே தீண்டாதே >> குங்குமத்தேரில்.

எத்தனை நேயர்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்கிறார்கள் என்று கேளுங்கள் (என்னையும் சேர்த்து தான்) இனி விளையாட்டை துவங்கலாமா? அமுக்குங்கள் ஒலிக்கோப்பின் விசையை. இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கியவருக்கும் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கும் நன்றி.. நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA



ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Follow by Email