Thursday, December 17, 2009

45 தென்றலே நீ பேசு




சின்ன சின்ன மழை துளிகள் >> நெஞ்சே உன் ஆசை என்ன >> தென்றலே நீ பேசு உன் கண்களால் >> துள்ளி துள்ளிப் போகும் பெண்ணே >> மல்லிகைபூ, ரோஜா >> நீ காற்று நான் மரம்>> நீ நினைத்தால் இந்நேரத்திலே >> வெயிலோடு உறவாடி >> அவரவர் வாழ்க்கையில்

இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கியவர் திரு.வி.நித்தியானந்தம் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தவர் திரு.ஜெகதீஷ் அவர்கள். இருவரின் கூட்டணியில் உருவானைவை அற்புதமான பாடல் தெரிவிகளுடன் கேட்டு மகிழுங்கள். வானொலி அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் சார் அவர்களின் சுந்தரமான குரலில் மிக அழகாக எதார்த்ததுடன் பேசி பாடல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார். அவருக்கும் ஆக்கத்தை உருவாக்கிய திரு.நித்தியானந்தம் மற்றும் கோவை திரு.ஜெகதீசன் அவர்களுக்கும் பாசப்பறவைகள் தளத்தின் நேயர்கள் சார்ப்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, December 16, 2009

44 பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்



பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே >> பூங்காவியம் பேசும் ஓவியம்
இது போன்ற அருமையான இரண்டு பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில் உள்ளன. அது மட்டுமல்லாமல் "கனவு" ஏன் வருகிறது என்ற அழகான வார்த்தைக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பாளர்கள் ஷோபியா, சந்தீப் அவர்களின் குறுஞ்செய்தி கேள்விக்கு வித்தியாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்திக்கொண்ட அருமை கோவை வானொலி நேயர்களின் விருப்பங்களூம், தொலைப்பேசியில் அவர்கள் விரும்பி கேட்ட பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில் உள்ளன. ஒரு வித்தியாசத்திற்காக இந்த தளத்தில் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

43 மழைக்காலமும் பனிக்காலமும்



மழைக்காலமும் பனிக்காலமும்
வான்வெளிக்கே சொந்தமான சொத்து
வாணியின் குரலும் ராகினியின் குரலும்
இசையுடன் இணைந்த சொத்து
வான் வெளியில் வின்மீனாய்
ஜொலித்து சொக்கவைக்கும்
வாணி ஜெயராமின் வித்தியாசமான
பாடல் தெரிவுகளுடன் பரவசப்படுத்தும்
கொஞ்சும் குரல் யாளினி ராகினியின்
அவர்களின் ஒலித்தொகுப்பு என்னை
வியக்கவைத்த இசைத்தொகுப்பு.
வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன்
அவர்களுக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.
வாழ்த்துகிறேன் பெருமையுடன்.-- கோவை ரவி.

பதிவிறக்கம் இங்கே

1.பூமீது வீசும் பூங்காற்றே >> 2.வென்னிலா பாடுதே >> 3.மழைக்காலமும் பனிக்காலமும்
4.வென்னிலா முகம் பாடுது >> 5.என்னைத் தேடும் மேகம் >> 6.நினைப்பது நிறைவேறும்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, December 7, 2009

42 காக்கா காக்கா கதைகேளூ



அறிய பாடல்களின் பொக்கிஷம் இந்த தளம் இரவின் மடியில் இந்த ஒலித்தொகுப்பின் ஆக்கத்தை உருவாக்கியவர், திரு.சின்னதம்பி அவினாசி, ஆழ்கடல் அமைதியான குரலில் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.கே,எஸ்.நாதன் அவர்கள் அவர்களூக்கும் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

சின்னதம்பி அவினாசி - கே.எஸ்.நாதன்

1.மதுரை அரசாளும் மீனாட்சி >> 2.காக்கா காக்கா கதைகேளூ >> 3.சடுகுடு சடுகுடு சடுகுடு வாடியம்மா >> 4.தத்தை நெஞ்சம் >> 5.உனது விழியில் எனது பார்வை >> 6.சிலர் குடிப்பது போலே நடிப்பார் >> 7.மனிதன் நினைப்பதுண்டு >> 8.வாழ்ந்து பார்க்க வேண்டும் >> 9.நான் பார்த்ததில்லே அவள்.
Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email