Monday, August 27, 2012

349 எங்கே செல்லும் இந்த பாதை



எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் நடு நிசி நாயகன் கே.எஸ்.நாதன் அவ்ர்களின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியி இர்வு நேரங்களில் பல தடவை கேட்பதுண்டு அதில் ஒரு நிகழ்ச்சியை இங்கே வழங்க வேண்டும் என்று நீண்ட ஆசை. அந்த வகையில் இதோ நாதன் அவர்கள் கோவை நேயர்களின் நடு நிசியிலும் கேட்க விரும்பிய  பாடல்களை அவருக்கே பாணியில் கலாய்த்துக்கொண்டே வழங்குகிறார் நான்கு பாடல்கள் தான் பதிவு செய்ய முடிந்தது  நிறைய கோப்புகள் இருந்தாலும் இப்போதைக்கு இத மட்டும் கேளூங்க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனைத்து கோவை நேயர்களூகும் இனிய வாழ்த்துக்கள்.



1.நான் போக்கிரிக்கு
2.சந்தனம் ஜவ்வாது
3.காதல் நீதானா
4.எங்கே செல்லும் இந்த பாதை



எங்கே செல்லும் இந்த பாதை நேயர்களின் விருப்ப ஒலித்தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

Wednesday, August 22, 2012

348 நிலவே நீ வரவேண்டும்






இன்று ஐரோப்பிய தமிழ் வானொலியில் (ETR)  ஒலிபரப்பான கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன் அவர்களின் அமர்க்களமான பூக்களூடன் சோக கீத இதழ்கள் மாஸ்ட்ரோ ராசய்யா இசையமைப்பில் பூத்தவை. எத்துனை ரசிகர்களின் இதயங்களில் மீண்டும் மீண்டும் பூத்து பூத்து உதிரும் உன்னதமான இசை இதழ்கள் கவிதையிசை பிரியர்களே இணையுங்கள் கவிதை குயிலுடன்.


1.சோலை மலையோரம்
2.பொன்மானைத்தேடி
3.பாடிப்பறந்த கிளி
4.தென்றல் காற்றே
5.நிலவே நீ வரவேண்டும்
6.பூங்கொடிதான் பூத்தது
7.ஆறடி சுவருதான்
8.கோளக்கிளி சொன்னதே
9.உன்னை நினைக்காதா நேரமில்லை
10.பாட்டுக்கு யார் இங்கு பல்லவி
11.எங்கிருந்தோ அழைக்கும்




கவிதைக்குயிலின் கவிதையுடன் இனிய சோக கீதங்கள் பதிவிறக்கம் இங்கே

Friday, August 17, 2012

347 அன்புள்ள மான்விழியே



சமீபத்தில்  நடுஇரவில் வானொலியில் யாழ் சுதாகர் சாரின் குரலில் கீழ்கண்ட பாடல் தொகுப்பு கேட்டேன் மனதுக்கு இதமாக இருந்தது. பாடல்களை பல தடவை கேட்டாலும் திகட்டவில்லை. நீங்களூம் ஒரு முறை கேளுங்களேன்.

1.நான் மாந்தோப்பில்
2.நீயேதான் எனக்கு மண்வாட்டி
3.கல்யாணநாள் பார்க்க
4.மெல்லப்போ மெல்லப்போ
5.ருக்மணியே பப்பர
6.நாம் ஒருவரை ஒருவர்
7.திருமணச்செல்வியோ
8.கண்ணே கனியே
9.நாணமோ இன்னும்
10.அன்புள்ள மான்விழியே
11.நிலவைப்பார்த்து வானம்
12.மனிதன் நினைத்ததுண்டு
13.இரவினில் ஆட்டம்

 

பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்

Follow by Email