இன்றைய நாளிதழ் உபயம் நன்றி: தினமலர்
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே ..
நடிகர் சிவக்குமார் அவர்களின் அஞ்சலி ஒளிக்கோப்பு
நேற்று மாலை இணையத்தில் இருக்கும் போது துயரமான செய்தி வாலி அவர்கள் உயிர் நீத்தார் என்று. என் மனதை என்னெனவோ செய்தது. எவ்வளவு பாடல்கள் வாலி ஐயாவி வரிகளில் அற்புதமான பாடல்கள் என் பல இரவு தூக்கத்தை தூங்கவிடாமல் செய்தது என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல் வானொலியில் அவரின் அஞ்சலி நிகழ்ச்சியாக மயிலிறகை அறிவிப்பாளர் கா.சுந்தர்ராஜன் அவர்கள் வழங்கினார். வழக்க்ம் போல் உற்சாகத்துடன் கணீர் குரலோடு வருபவர் நிகழ்ச்சி முழுவதும் ஒரு வித சோகத்தை பேச முடியாமல் தன் குரலோடு வாலி ஐயாவின் பாடல்களை வழங்கியது மனதிற்க்கு இதமாக இருந்தது.
என்றென்றும் ஜீவ நதியாக ஊற்றெடுக்கும் வாலி ஐயாவின் பாடல்களால் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் பாசப்பறவைகள் இணையதள ரசிகர்கள் சார்பாக எனது கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
2.நல்ல பேரை வாங்க வேண்டும்
3.தரை மேல் பிறக்க வைத்தான்
4.செல்லக்கிளியே மெல்ல பேசு
5.தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
7.நாளூம் ஒரு மேடை
8.என்னை பாட வைத்தவன் ஒருவன்
9.ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
10.புதிய வானம் புதிய பூமி
11.எத்தனை பெரிய மனிதனுக்கு
12.புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பகுதி -1
பகுதி -2