Tuesday, November 26, 2013

389 சோலைகுயிலே காலைக்கதிரே



வணக்கம் நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன்.  பாடல் தொகுப்புகள் பதிய நிறைய இருந்தும் நேரம் ஒதுக்க முடியவில்லை இடைவெளிக்கு மன்னிக்கவும்.

திரையிசை பாடல்களின் ராகங்களை அறிந்த் கொள்ளும் விதமாக பாமரமக்களூம் ரசிக்கும் படி  அற்புத ராகங்கள்  கொண்ட திரையிசை பாடல்கள் தினமும் நடுநிசியில் ஒலிப்பரப்புவது  யாழ் சுதாகரின் பாணி. அந்த வகையில் நான் தினமும் நடுநிசியில் பதிவு செய்து நேரம் கிடைக்கும் போது கேட்பது என் வழக்கம்.  இந்த ஒலித்தொகுப்பை தொடர்ந்து வழங்கி வரும் வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.




1.போவோமா ஊர்கோலம் - கீரவாணி ராகம்
2.கொடியிலே மல்லிக்கைப்பூ - கீரவாணி ராகம்
3.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி -கீரவாணி ராகம்
4.சோலைகுயிலே காலைக்கதிரே - மத்யமாவதி ராகம்
5. என் கல்யாண வைபோகம் - மத்யமாவதி ராகம்
6.கண்மணி நீவர காத்திருந்தேன் - மலயமாருதம்
7.பூங்கதவே தாழ் திறவாய் - மாயமாளகௌல
8.பூவ எடுத்து ஒரு மாலை -மாயமாளகௌல
9.இதோ இதோ என் நெஞ்சிலே - மாயமாளகௌல
10.தானா வந்த சந்தனமே - கரகரப் பிரியா
11. தூளி ஆட வந்த - கரகரப் பிரியா
12.கம்பன் ஏமாந்தான் - ??
13.கண்ணே மலைமானே - காபி
14.சந்தத்தில் பாட கவிதை - காபி

Follow by Email