Tuesday, November 25, 2014

408 சிங்கார வேலனே தேவா..



















கவிஞர் யாழ் சுதாகர்

ஐயப்பா பக்தர்களின் சீசன்  இருந்தாலும் ஜானகியம்மா பாடிய சிங்கார வேலனே  தேவா.. என்ற பாடல் எத்தனி தடவை கேட்டாலும் தித்திப்பு அடங்காத பாடல் இந்த பாடல் இந்த ஒலித்தொகுப்பில். யார் யார் கேட்டிருப்பார்கள் என்று ஆவலாக உள்ளதா?  யார் யார் கேட்டிருந்தாலும் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.

தமிழக வானொலி நேயர்களின் விருப்பப்பாடல் தொகுப்பு  அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் குரலில் ராகங்களின் பெயர்களுடன் பழைய பாடல்களை சிங்காரமாக சிலிர்ப்புடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


Friday, November 21, 2014

407 ராகினி குயிலின் குரலில் குதுகலமான தொகுப்பு




மனதிற்க்கு குளுமையை தரும் மாங்கோ ஜூஸை  மைக் என்று நினைத்து வழங்கிய தொகுப்பு  இது.  வானொலி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் தன்னுடைய குயிலின் குரலில் இனிய பாடல் தொகுப்பாக வழங்கியுள்ளார்.  ஜெர்மனி வானொலியில் காற்றலையில் மிதந்து வந்ததை உங்கள் செவிகளுக்காக  இந்த இனிய தொகுப்பு.

தொகுப்பில் வரும் பாடல்கள் அதிகம் கேட்ட பாடல்கள் தான் இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்புடன் கேட்பதில் ஒரு ஆர்வம் இருப்பதில் மிக்க மகிழ்ச்சியே மின்னஞ்சலில் தொகுப்பை அனுப்பிவைத்த திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு பாசப்பறவைகள் தளத்தின் சார்பாக் நன்றி.



Follow by Email