1.இந்த வானொலி தொகுப்பின் துவக்கத்திலேயே மதுரை நேயர் ஜூஸ்கடை மணிக்கண்டன் மனதை மட்டுமல்ல என் மனதையும் ஜூஸாக பிழிந்து என் கண்ணுக்குள்ளே கண்ணீரை வரவழைத்த பாடல் இந்த பாடல் >> கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
2.பீ.பீ குளம் நாகராஜ்,சூரியகலா அவர்களின் விருப்பமான குதுகலப்பாடல் கூட்டுக்கொரு பாட்டு இருக்கு
3.மேலூர் பாண்டித்துரை அவர்களின் மேன்மையான விருப்பபாடல் >> சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
4.கோவை ரவியின் மனதை தொட்ட ரம்மியமான பாடல் >> நீதானே நாள் தோறும் நான் பாடும் காரணம் - பாலுஜியே
5.வைகைத்தென்றல் நாகராஜ் அவர்களின் மனதைத் தொட்ட பாடல் >> தென்றல் வந்து என்னைத் தொடும்
6.கடலாடி கனகராஜ் அவர்களின் அடிமனதில் இசைத்த >> மணிக்குயில் இசைக்குதடி பாடல்.
7.மலையரசு பாண்டியன் அவர்களின் மனதை மலைக்க வைத்த விருப்பப்பாடல் >> உன்னை நினைக்காதே நேரமில்லை
8.அருப்புக்கோட்டை ராமராஜன் அவர்களின் பிரியமான பாடல் >> அட மாங்கனி பூக்குடமே (ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா)
9.கோவை பூக்கடை மணி அவர்களின் மனதை மயக்கும் மணியான பாடல் >> தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
10.தமிழ்நாட்டின் வானொலி நேயர்களின் மீது பாசம் வைத்த ராகினி பாஸ்கரன் அவர்களின் விருப்பப்பாடல் இதுவே >>வாழ்க்கையே வேஷம் இதில் பாசம்.
இனிமையான முத்தான பத்து மெல்லிசை பாடல்களை ஜெர்மனியில் இருந்து ப்திவு செய்து வானொலியில் ஒலிபரப்பிய அறிவிப்பாளினி ஜெர்மனி
திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் தற்போது ஜெர்மனியில் உடலையே நடுக்க் வைக்கும் குளிரிலும் நேயர்களின் விருப்பபாடல்களை பதிவு செய்து எனக்கு அனுப்பிவைத்த அவர்களின் அன்பு உள்ளத்திற்க்கும் தமிழ்நாட்டு வானொலி நட்சத்திரங்கள் சார்பாகவும், இந்த பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாகவும் மிக்க நன்றி.