Wednesday, February 25, 2015

414 அமைதியான நதியினிலே ஓடம்




அமைதியான் இரவுகளில்  தினமும்  வழக்கம் போல் நடு இரவில் கேட்ட்கும் இனிமையான வானொலித்தொகுப்புகள் இவை. பிர்பல அறிவிப்பாளர் கவிஞர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் சுந்தரமான குரலில் ராகங்களின் பெயர்களூடன் தமிழ்நாட்டின் அதி தீவிர வானொலி நட்சத்திரங்களின்  பெயர்களுடன் அவர்கள் வேண்டி விரும்பிய  இனிய பாடல்களூடனும் இரண்டு தொகுப்பும் உங்களுக்காக. பாசப்பறவைகள் புகழ் கோவை ரவி என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தி அழகு பார்த்த அறிவிப்பாளர் கவிஞர் திரு.யாழ் சுதாக்ர் அவர்களூக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும் அவ்ரின் கவிதை தொகுப்பும் பாடல்களூடன் உள்ளது நேரம் கிடைக்கும் போது உங்கள் செவிகளுக்காக் வழங்குவேன்.



சரோஜா சம்பத்குமார், தெய்வ லக்‌ஷ்மி,வாணி,அருள் மணி , லதா பானு, மாலதி அருள்மணி, டாக்டர் உஷாராணி மோகன், விலவராணி, இளியாஸ், செவ்வேல், சூரியநாராயனன், 
டாக்டர் ஜெகனாதன், ராஜாகோபாலன்,  நந்தகோபால்,மனோகரன், அமீர் பாலாஜி, பார்த்தீபன், 
முகுந்தன், கண்ணன், வடகாளத்தூர் சிங்காரவேல், கவிதா,  பிஆர் சுந்தர்,மணீ,தயாளன், லால்குடி திருமுருகன், தோவாழை சன்முகம், வா.பா செல்வம், ஆன்மீக ராம்சுப்பு,

1.அம்மா என்றழைக்காதே - மன்னன்
2.தூளீயிலே ஆட வந்த - சின்ன தம்பி
3.தானா வந்த சந்தனமே - ஊருவிட்டு ஊரு வந்து
4.தாலாட்டு மாறிபோனதே - உன்னை நான் சந்தித்தேன்
5.நான் பாடும் மௌன ராகம் - இதயகோவில்
6.இளமை எனும் பூங்காற்று - பகலில் ஓர் இரவு**
7.கலைவானியே -சிந்துபைரவி
8.மலையோரம் வீசும் காற்று -பாடு நிலாவே
9.கீரவாணி - பாடும் பற்வைகள்
10.ச்ந்தன மார்பிலே -நாடோடி தென்றல்
11.காற்றில் எந்த கீதம் - ஜானி
12.பாடி பறந்த கிளி - கிழக்கு வாசல்
13.நெஞ்சுள்ளே இனனாறென்று -பொன்னுமணி
14.கண்மல்ர்களில் அழைப்பிதழ் - தைப்பொங்கல்
15.மண்ணீல் இந்த காதல் -கேளடி கண்மணி
16.நின்னமணிக்குயிலே - அம்மன் கோவில் கிழக்காலே
17.தென்றல் காற்றே - ஈரமான ரோசாவே 
18.பூவே செம்பூவே -சொல்ல துடிக்குது மனசு
19.ராஜ ராஜ சோழன் நான் -ரெட்டைவால் குருவி
20.கொடியிலே மல்லிகைப்பூ -கடலோர கவிதைகள்





1.மௌனமே ஒரு பார்வையால் -கொடிமலர்
2.துன்பம் மேகையில்- ஓர் இரவு
3.அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி
4.இது தான் முதல் ராத்திரி- ஊருக்கு உழைப்பவன்
5.வளர்ந்த கதை -காத்திருந்த கண்கள்
6.சின்னஞ்சிறு வண்ணப்பறவை -குங்குமம்
7.காதல் காதல் - உத்தரவின்றி உள்ளேவா
8.அம்மானை அழகு ஒரு - அவன் ஒரு சரித்திரம்
9.மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா
10.கவிதை அறங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள்
11.வாடாத புஷ்பமே - அடுத்த வீட்டு பெண்
12.பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்
13.என்னுயிர் தோழி - கர்ணன்
14.பழகும் தமிழே - பார்த்தீபன் கனவு
15.மோஹன புன்னகை - வனங்காமுடி
16.உன்னை ஒன்று கேட்டேன் - புதியபறவை
17.அமைதியான நதியினிலே - ஆண்டவன் கட்டளை
18.நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு
19.எண்ணிறன்று பதினாரு வயது - அன்னை இல்லம்
20.காலங்கள் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு
21.அந்த மாப்பிள்ளை காதலிச்சான் - பணம் படைத்தவன்
22.என்னை விட்டு ஓடிப்போக - குமுதம்
23.அழைக்காதே - மங்கையின் பாக்கியம்
24.செந்தமிழ் மொழியால் -மாலையிட்ட மங்கை
25.காதல் சிறகை -பாலும் பழமும்








Monday, February 16, 2015

413 மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது..



நீண்ட இடைவெளிக்கு பிறகு இருபத்திரண்டு பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டுபவை  வானொலித்தொகுப்பாக வழங்கியவர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிமையான கனத்த குரலில்  ராகங்களூடன் கூடிய பாடல்களை  வானொலி சித்திரங்களாக நேயர்கள் எந்தெந்த பாடல்களில் பவனி வருகிறார்கள் என்று கேட்க விரும்பும் நேயர்கள் நிச்ச்யம் கீழே உள்ள பாடல் ப்ளேயரை  அமுக்கினால் மட்டுமே கேட்கமுடியும்.  


இந்த வானொலித்தொகுப்பை நடுநிசியில் ஒலிபரப்பி கேளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த திரு. சுதாகர் அவர்களுக்கு இணையதள மற்றும் வானொலி நேயர்கள் சார்பாக நன்றி.

தங்களின் கருத்துக்களை யாழ் சுதாகர் முகநூலிலும் வழங்கலாம்

1.சின்னஞ்சிறு வயதில்
2.என்னைத்தொட்டு
3.காளிதாசன் கண்ணதாசன்.
4.மேகம் கருக்குது.. **
5.உன் மனசுல பாட்டுதான் இருக்குது
6.பூங்காவியம் பேசும் ஓவியம்
7.சிந்து நதிக்கரை ஓரம்
8.கண்ணா வருவாயா
9.முத்தமிழ் கவியே வருக
10.புத்தம் புது பூ பூத்ததோ
11.வாவா கண்ணா வா
12.தேர் கொண்டு வந்தவன்
13.பழமுதிர் சோலை எனக்காகத்தான்
14.வானமலைப் போல
15.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
16.ஸ்ரீ தேவியின் என் வாழ்வில் அருள்
17.நான் தேடும் செவ்வந்திப் பூவு
18.கண்மணியே பேசு
19.எனக்கு பிடித்த பாடல்
20.எங்கெங்கு நீ சென்ற போதும்
21.காலை நேரப்பூங்குயில்
22.சின்ன சின்ன வண்ணக்குயில்


Follow by Email